டிராய் உத்தரவின் எதிரொலியாக வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் குறைந்த விலையில் குரல் அழைப்பு மட்டுமே வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டங்களின் கீழ் பயனர்கள் குறிப்பிட்ட நாட்கள் வரையிலான வேலிடிட்டியுடன் வாய்ஸ் ஒன்லி பிளான்களைப் பெற முடியும்.
சில திட்டங்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.