
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்' திரைப்படத்தின் முன்பதிவு மும்பை போன்ற பெருநகரங்களில் தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விலை ரூ.2,000-ஐ தாண்டியுள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படத்தின் மொத்த ஓட்ட நேரம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா நடிக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.