
வயது அதிகரிக்கும் போது பெண்களின் உடலில் கால்சியம் அளவு இயற்கையாகவே குறைந்து கொண்டே போகும்.
இந்த கால்சியம் குறைபாடு எலும்புகளில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதனால் 30 வயதைக் கடந்த பிறகு பெண்கள் தங்கள் உணவு முறையில் சில குறிப்பிட்ட ஊட்டச்சத்து உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.