தேசிய பங்குச்சந்தை (NSE) தனது ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) அனுமதி அளித்துள்ளது.
சுமார் ₹30,000 கோடி மதிப்பிலான இந்த மெகா ஐபிஓ வெளியீட்டிற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் பிஎஸ்இ (BSE) பங்குகள் கணிசமான உயர்வைக் கண்டுள்ளன.