
ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடரின் போது தசைநார் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் 21 வயது இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.