Economy
இந்தியாவில் பண்டிகைக் கால ஆன்லைன் விற்பனை இரண்டு நாள்களில் ரூ. 24,000 கோடி

இந்தியாவில் பண்டிகைக் கால ஆன்லைன் விற்பனை இரண்டு நாள்களில் ரூ. 24,000 கோடி

அந்திமழை1h
THE BRIEF
1

இந்தியாவில் பண்டிகைக் கால விற்பனை தொடங்கிய இரண்டு நாள்களில் ரூ. 24,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

2

பிளிப்கார்ட், அமேசான் மற்றும் மீஷோ தளங்களில் 8 முதல் 9 கோடி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாக ரெட்சீர் அறிக்கை தெரிவித்துள்ளது.

3

விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 21 முதல் 25 சதவீதம் வரை அதிகமாகியுள்ளது.