Economy
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

2

22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

3

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது.