Technology
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய அப்துல் கலாமின் கண்டுபிடிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய அப்துல் கலாமின் கண்டுபிடிப்பு

Hindu Tamil Thisai11h
THE BRIEF
1

ஏவுகணை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் கூட்டு உலோகப் பொருளைக் கொண்டு, 400 கிராம் எடையுள்ள செயற்கைக் கால்களை அப்துல் கலாம் வடிவமைத்தார்.

2

நான்கு கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைச் சுமந்து நடக்க சிரமப்பட்ட குழந்தைகளைக் கண்ட கலாம், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார்.

3

பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனையை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய இந்த கண்டுபிடிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக கலாம் குறிப்பிட்டுள்ளார்.