
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வு வயது வரம்பு அனைத்து பிரிவினருக்கும் உயர்த்தப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.