/nakkheeran/media/media_files/2026/09/19/358-2026-09-19-16-48-51.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 12ஆம் தேதி பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கரூரில் 41 பேர் இறந்ததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை அவர் மறைமுகமாக விமர்சித்ததாக எக்ஸ் தளத்தில் கருத்துகள் பரவின.
இந்த மேடையில் பேசுகிற கருத்துகள் வீட்டிக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் தங்களுக்குமானது மட்டுமே என்றும், வெளியில் இருக்கும் யாரையும் குறிப்பிடுவதல்ல என்றும் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.