
டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் ரஷியாவின் டயானா ஷ்னைடர், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் உடன் மோதி விளையாடினார்.
சிறப்பாக ஆடிய ஷ்னைடர் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தனது முதல் ஜப்பான் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.