
இந்தியாவின் செஸ் நட்சத்திரங்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் ஆகியோர் ஒன்றாக இணைந்து திரையரங்கில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தை இளம் சாதனையாளர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய இந்த புகைப்படங்களை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தலைவர் கேங் என்று குறிப்பிட்டு அவர்கள் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.