
டாக்சிக் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்க முன்னணி தளங்கள் தயக்கம் காட்டுவதால், படக்குழுவினர் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
படத்தின் பட்ஜெட் மற்றும் ஓடிடி டீல் குறித்த தகவல்கள் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முன்பு எதிர்பார்க்கப்பட்ட விலையை விட தற்போது மிகக் குறைந்த விலையிலேயே ஓடிடி தளங்கள் உரிமையைக் கேட்கின்றன.