
தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சட்டசபை கூட்டத்தில், முதல்வர் விஜய் வணக்கம் தெரிவித்தபோது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்காத உதயநிதி, திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் நேரு, முதல்வர் விஜயைப் பார்த்து வணக்கம் தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகையின்போது அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.