
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 உயர்ந்து ரூ.1,23,928-ஆகவும், ஒரு கிராம் ரூ.15,491-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.