
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் சர்வதேச முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 72 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 217 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், கடைசியாக லார்ட்ஸில் முதல்தரப் போட்டியில் விளையாடினார்.
முதல்தர கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ள சாஹல், ஒருநாள் மற்றும் டி20 வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து நாட்டுக்காக விளையாட முயல்வேன் என்று தெரிவித்துள்ளார்.