Indian Politics
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச்செயலகம் முன்பு கோணிப்பைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2

தேர்தல் வாக்குறுதிப்படி முழு பயிர்க்கடன் தள்ளுபடி, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் வலியுறுத்தினார்.

3

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.