Economy
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு

Dinamalar49m
THE BRIEF
1

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கான உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2

நகைக்கடன் தொகையை நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது குறைவோ அதன்படி பெறலாம்.

3

கூட்டுறவு சங்கங்கள் வசூலிக்கும் வட்டி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் வட்டியை விட 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.