Entertainment
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து சுந்தர்.சி விளக்கம்

'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து சுந்தர்.சி விளக்கம்

ETV Bharat1h
THE BRIEF
1

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

2

இப்படத்தில் அனைத்தும் AI தொழில்நுட்பம் என்று விமர்சனம் செய்த நிலையில், 3000 ஷாட்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வெறும் 15 ஷாட்கள் மட்டுமே ஏஐ தொழில்நுட்பம் என்றும் இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்தார்.

3

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் 120 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.