
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மெக்லீன் கவுண்டி தமிழ் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.
பூவனேஷ் சரவணன் தலைவராகவும், நரேந்திரநாத் கிருஷ்ணமூர்த்தி செயலாளராகவும், சண்முக ராஜ் சோமசுந்தரம் இணைச் செயலாளராகவும், கார்த்திக் கலைராஜன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வினோத்குமார் டி ஆர் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும், கார்த்திக் காமராஜ் இயக்குநராகவும் மற்றும் பொருளாளராகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.