சீனாவில் நடைபெற்ற சர்வதேச மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளில், முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் அதிநவீன சென்சார்கள் மற்றும் மோட்டார்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் பங்கேற்று, மனிதர்களைப் போலவே தந்திரமாகச் செயல்பட்டன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு, எதிர்காலத்தில் ரோபோக்களின் உடல் வலிமை மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை வெளிப்படுத்தியது.