Indian Politics
திமுக பிரமுகர் கொலை: கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

திமுக பிரமுகர் கொலை: கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

polimernews1h
THE BRIEF
1

திருவொற்றியூரைச் சேர்ந்த திமுக 10-வது வார்டு பாக அமைப்பாளர் பிரதீப், கந்து வட்டி கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

2

இந்த வழக்கில் கந்து வட்டி புகாருக்குள்ளான நவீன் (32), ஹரி கிருஷ்ணன் (21), ஜபார் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3

கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் நவீன், 10-வது வார்டு திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.