
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராகப் பணியாற்றிய கரோலின் லீவிட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் பத்திரிகையாளருமான 24 வயதான பெனி ரே ஹார்மனி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் புதிய உதவியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை வழங்கிய அதிபர் டிரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள பெனி ரே, அமெரிக்க மக்களுக்கு சேவை செய்வதில் தன் அடுத்த கட்ட பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.