ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் மானியம் தொடர்பான விதிகளில் புதிய மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.
புதிதாக 10 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் இணைப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.