சாமான்ய மக்களுக்காக தனி ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகப்படுத்துவது குறித்து டெலிகாம் நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) உத்தரவிட்டுள்ளது.
ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் தேவையான ரீசார்ஜ் பிளான்களை உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.