/polimer-news/media/media_files/2026/11/05/khaleelahmed-2026-11-05-15-11-56.jpg)
2027 ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் வீரர்களைப் பரிமாற்றம் செய்துள்ளது.
லியாம் லிவிங்ஸ்டன் ரூ.6 கோடிக்கும், ஜாக் எட்வர்ட்ஸ் ரூ.3 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணியிலிருந்து கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.