Sports
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு

maalaimalar10h
THE BRIEF
1

மொகாலியில் வரும் அக்டோபர் 27 முதல் தொடங்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துளது.

2

தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும் அல்லது தாங்கள் விளையாடும் போட்டிகளை நடுநிலையான பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3

பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.