
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷி காந்த் நடிப்பில் வெளியான 'மொத ராத்திரி' திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
சின்ன பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதால், அவற்றுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொண்டார்.
நல்ல படங்கள் வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானது என நடிகர் பகவதி பெருமாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.