Entertainment
அம்பிகா மீதான காசோலை மோசடி புகார்: விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா

அம்பிகா மீதான காசோலை மோசடி புகார்: விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா

ETV Bharat40m
THE BRIEF
1

நடிகை அம்பிகா மீது ரூ. 49 கோடி காசோலை மோசடி புகார் அளித்திருந்த நிலையில், சென்னை காவல் துறை விசாரணைக்கு நடிகை ராதா நேரில் ஆஜராகவில்லை.

2

வெற்று காசோலைகளை பயன்படுத்தி தனது சகோதரியும் சகோதரரும் பணத்தை அபகரிக்க முயன்றதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா புகார் அளித்திருந்தார்.

3

விசாரணைக்கு வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதாக ராதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.