/nakkheeran/media/media_files/2026/09/21/652-2026-09-21-11-54-53.jpg)
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 3-ஆம் தேதி நேரடியாகக் களமிறங்கி, மதுராந்தகத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அங்கு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் வருகை தொண்டர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.