Entertainment
மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிரசுசி பண்டா

மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிரசுசி பண்டா

Daily Thanthi1d
THE BRIEF
1

ஜெய்ப்பூரில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற மிஸ் டீன் திவா 2026 இறுதிப் போட்டியில், ஒடிசாவைச் சேர்ந்த பிரசுசி பண்டா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தை வென்றார்.

2

இதே போட்டியில் மேகாலயாவைச் சேர்ந்த ஐஸ்வாயர் மலங் 'மிஸ் டீன் எர்த் இந்தியா' பட்டத்தையும், அசாமைச் சேர்ந்த ஸ்நித்தா பூயூான் 'மிஸ் டீன் கிராண்ட் இந்தியா' பட்டத்தையும் வென்றனர்.

3

சர்வதேச மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனது கனவு என்றும், சர்வதேச மகுடத்தை வென்று வருவேன் என்றும் பிரசுசி பண்டா புவனேஸ்வரில் நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்தார்.