Technology

ஐபோன் டுயோ விற்பனை முதல் வாட்ஸ்ஆப் புதிய விதிகள் வரை

DinaMani1h
THE BRIEF
1

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ விற்பனை இந்தியாவில் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.

2

ஸ்மாக்ட்போன் ஏற்றுமதி மெமரி சிப் விலையேற்றம் காரணமாக ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 20 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

3

புத்தாண்டு முதல் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ள சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.