
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
லாகூர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.