
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், போர்ச்சுகல்லில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான் கோப்பைக்கான கடைசி சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
அவர் தனது அணியுடன் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாக தந்தி டிவி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.