Economy
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் ரூ.100 காய்கறித் தொகுப்பு திட்டம் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் ரூ.100 காய்கறித் தொகுப்பு திட்டம் அறிவிப்பு

Polimer News58m
THE BRIEF
1

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் 218 நிலையங்களில் சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

2

ரூ.100 விலையிலான இந்தத் தொகுப்பில் அரை கிலோ வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் வழங்கப்படுகின்றன.

3

இதில் 400 கிராம் எடையுள்ள ஒரு தேங்காயும் அடங்கும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.