ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
புதிய போஸ்டர்கள் மற்றும் ரஜினியின் மிரட்டலான லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் பற்றிய வசனம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.