International
ஜோர்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு

ஜோர்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ஜோர்டானின் கராக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

2

இந்தத் தாக்குதலில் 34 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மாசென் அல்-ஃபராயா தெரிவித்துள்ளார்.

3

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.