Health & Environment
மெல்லும் புகையிலையால் இந்தியாவில் அதிகம் பாதிப்பு: லான்செட் ஆய்வு

மெல்லும் புகையிலையால் இந்தியாவில் அதிகம் பாதிப்பு: லான்செட் ஆய்வு

Puthiyathalaimurai55m
THE BRIEF
1

உலக அளவில் மெல்லும் புகையிலையால் ஏற்படும் நோய்ச் சுமை மற்றும் உயிரிழப்புகளில் 90 சதவீதம் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளிலேயே பதிவாவதாக 'தி லான்செட் குளோபல் ஹெல்த்' ஆய்வு தெரிவித்துள்ளது.

2

கடந்த 2023-ல் உலகளவில் மெல்லும் புகையிலையைப் பயன்படுத்திய 24.1 கோடி பேரில் 2.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், இதில் தெற்காசியாவில் மட்டும் 2.1 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

3

இந்த மெல்லும் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் பக்கவாதம் மற்றும் வாய்வழி புற்றுநோய்களே முதன்மையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.