Entertainment
ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா

ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா

Nakkheeran2h
THE BRIEF
1

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

2

ராஜ்கமல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா இணைந்துள்ள நிலையில், தற்போது நடிகை ஸ்ரீலீலாவும் இணைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

3

இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருவதுடன், அனிருத் இசையமைக்கிறார்.