Entertainment
அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

dailythanthi50m
THE BRIEF
1

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'AA23' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக அனிருத்திற்கு ரூ.23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3

அனிருத் தற்போது 'ஜெயிலர் 2' மற்றும் 'தி பாரடைஸ்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.