/nakkheeran/media/media_files/2026/10/21/ns-2026-10-21-12-51-20.jpg)
கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத் தியேட்டரில் உள்ள மொத்த டிக்கெட்டுகளையும் புக் செய்தார்.
டெல்லியில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சியால் முதல் நாள் பார்க்க முடியாத அவர், அடுத்த நாள் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்று படம் பார்த்தார்.
ரஜினிகாந்த் மீது அவர் கொண்டுள்ள இந்த அதீத அன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.