International
இந்தியர்களின் மருத்துவ தரவு கசிவு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இந்தியர்களின் மருத்துவ தரவு கசிவு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Dinamalar1h
THE BRIEF
1

நாடு முழுவதும் 1.5 லட்சம் பேரின் மருத்துவ தரவுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கசிந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வித்ரயா டெக்னாலஜிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நோயாளிகளின் மருந்து சீட்டுகள் மற்றும் அடையாள எண்கள் கசிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, சைபர் குற்றங்களைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.