
இந்திய பங்குச்சந்தையில் இன்று நிப்டி 95 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 80 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 307 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 957 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதே வேளையில், பேங்க் நிப்டி 528 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 24 புள்ளிகளிலும், பின்நிப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 26 ஆயிரத்து 293 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
மேலும் மிட்கேப் நிப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 28 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 235 புள்ளிகள் அதிகரித்து 65 ஆயிரத்து 198 புள்ளிகளிலும் இன்றைய வர்த்தகத்தை முடித்தன.