/nakkheeran/media/media_files/2026/09/14/w-2026-09-14-14-29-40.jpg)
விமல் மற்றும் ஸ்ரேயா இணைந்து நடித்துள்ள 'சண்டைக்காரி' படத்தை இயக்குநர் மாதேஷ் இயக்கியுள்ளார்.
பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கும் அவரிடம் பணியாற்றும் ஊழியருக்கும் இடையே நடைபெறும் மோதல்களை நகைச்சுவையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜீத்து ஜோசப்பின் 'மை பாஸ்' படத்தின் தழுவலாக உருவாகியுள்ள முழு நீள நகைச்சுவை படமான இது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிப்பில் செப்டம்பர் 18 அன்று வெளியாக உள்ளது.