புதனின் ஆளுமை கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் நாளாகும்.
வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூரப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள், இது உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும்.
தொழில் நிமிச்சமாக மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், மாணவர்களுக்கு கல்வித்துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.