
நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
படத்தின் கதைக்களம் மற்றும் நடிப்புத் திறனை கமல்ஹாசன் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.