
தனுஷ் - மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'ஓம்: சாப்டர் 1' படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சாய் பல்லவி, ஆந்திரப் பிரதேச காவல் துறையில் ஏஎஸ்பியாகப் பணியாற்றி, தற்போது செம்மரக் கடத்தல் பற்றி விசாரிக்கும் ஆபரேஷன் ஓம்-ன் விசாரணை அதிகாரியாக நித்யா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக உள்ளது.