
இடது கை வலி மற்றும் அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படுவது குறித்து பிரபல இதய மருத்துவர் நிகில் பி.ஜே விளக்கம் அளித்துள்ளார்.
இந்த முக்கிய உடல்நல அறிகுறிகள் எதைக் குறிக்கின்றன மற்றும் அவற்றுக்கு என்ன காரணங்கள் என்பது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இது கலெக்டிவ் நியூஸ்ரூம் மூலம் பிபிசிக்காக வெளியிடப்பட்ட பிரத்யேக காணொளிச் செய்தியாகும்.