Indian Politics
அதிமுகவில் இணைந்த தவெக முன்னாள் வேட்பாளர் அருண் குமார்

அதிமுகவில் இணைந்த தவெக முன்னாள் வேட்பாளர் அருண் குமார்

Vikatan2h
THE BRIEF
1

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2

வேட்புமனு முறையாகப் பூர்த்தி செய்யப்படாததால் அருண் குமார் மற்றும் அவரது மனைவியின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

3

அருண் குமார் அதிமுகவிடம் விலைபோய் வேட்புமனுவை வேண்டுமென்றே நிராகரிக்கச் செய்ததாக தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டிய நிலையில், அவர் தாய் கழகத்திற்குத் திரும்பியுள்ளார்.