
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரைச் சமன் செய்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
நியூசிலாந்து மண்ணில் ரோஹித் சர்மா 8 போட்டிகளில் 236 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் ஷர்துல் தாக்குர் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் கைப்பற்றியவராகத் திகழ்கிறார்.